Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

YMCAயின் அனுசரணையுடன் நடாத்தப்படும் உதைபந்து போட்டி - 3ம் இடத்திற்கான ஆட்டத்தில் வல்வை அணியை எதிர்த்து இமையாணன் இளைஞர் வி.கழகம் மோதவுள்ளது

பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2013 (ஞாயிற்றுக்கிழமை)
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று 3ம் இடத்திற்கான தெரிவு கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
இம் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. 
 
அறையிருதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Nov - 2010>>>
SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்