யாழ் மாவட்டத்தில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் நடத்திய அரச குறு நாடக விழா 2013ற்றகான மாகாணமட்ட போட்டிகள் இன்று (19.01.2014) நல்லூர் பார்வதி பாடசாலையில் நடாத்தப்பட்டிருந்தது.
இப்போட்டியில் வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் கே. ஆர்.மகிந்தனின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட "இன்னும் என்ன சொல்ல" எனும் நாடகம் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
A.Manoharan (Sri Lanka)
Posted Date: January 22, 2014 at 05:21
தேசிய மட்டத்தி்லும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Ravi (UK)
Posted Date: January 21, 2014 at 06:34
Yes.
Proud to be from VVT.
எஸ். அரவிந்தன் (இலங்கை)
Posted Date: January 20, 2014 at 19:07
வல்வை கலை கலாச்சார மன்றத்தினருக்கு எமது வாழ்த்துகள்.
தேசிய நிலையிலும் முதல் இடம் பிடிக்க உங்களால் முடியும்.
இது சாதனையாளர்களின் பூமி. உங்களுக்கான அங்கீகாரமும் உங்களுக்கு உங்களின் திறமை மூலம் கிடைக்கும்.
உங்களின் சிந்தனையில் உங்களின் வழியில் பயணத்தை தொடருங்கள். நிச்சயமாக அனைவரும் உங்களுக்கான ஆதரவினை வழங்குவார்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.