CINEC - யாழ் கிளையின் விரிவுரையாளரும், வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான திரு.கா.றஞ்சனதாஸ் அவர்கள் இன்று அதிகாலை காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2014 (வெள்ளிக்கிழமை)
CINEC (Maritime Campus) யாழ் கிளையின் விரிவுரையாளரும், வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் (Valvai Seaman Welfare Association ) தலைவரும் மற்றும் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலின் செயலாளருமான திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
திரு. றஞ்சனதாஸ் அவர்கள் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் (Valvai Seaman Welfare Association) உருவாக்கத்திற்கும், அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்.
எமது முதலாம் ஆண்டு நிறைவின் போது திரு ரஞ்சனதாஸ் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி ..
கா.றஞ்சனதாஸ்
விரிவுரையாளர் CINEC (Maritime Campus) யாழ் கிளை ,
தலைவர் - வல்வை மாலுமிகள் சங்கம்
செயலாளர் பரிபாலன சபை திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயம் நெடியகாடு வல்வெட்டித்துறை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
N.Kalainesan (Sri Lanka)
Posted Date: February 15, 2014 at 01:09
Great lost to us. May god bless his soul in the heaven...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.