"Manual Textile Screen Printing work", மேலும் ஒரு பயிற்சிப் பட்டறையை நடாத்த Vaiswa, VEDA முயற்சி,
முழுப்படத்தொகுப்பும் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2014 (திங்கட்கிழமை)
ஏற்கனவே ஒரு "Manual Textile Screen Printing work" பயிற்சிப் பட்டறையை Vaiswa மற்றும் VEDA இணைந்து வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கும் நிலையில், இன்னும் ஒரு பயிற்சிப் பட்டைறையை நடாத்தவுள்ளனர். இது சம்பமந்தமாகவும் வைஷ்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கீழே கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்த பயிற்சிப் பட்டறையின் முழுப்படத்தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.