உல்லாசப் படகுச் சேவைக்கான இரட்டைப் படகுகள் நாளை வல்வையில் வெள்ளோட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு (நீரேரி) கடற்பகுதிகளில் இயக்கப்படவுள்ள உல்லாசப் படகுச் சேவைக்கான (Boating) இரட்டைப் படகுகள் நாளை வல்வெட்டித்துறையில் வெள்ளோட்டம் விடப்படவுள்ளன. வெளிப்புற இயந்திரத்துடன் கூடிய இப்படகுகள் வல்வெட்டித்துறையில் வடிவமைகப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய மேலதிக விபரங்கள் நாளை வல்வெட்டித்துறை.org யில் வெளியாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.