வல்வையில் புதிய நகரசபைக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2013 (புதன்கிழமை)
வல்வை அம்மன் கோவிலடியில் புதிதாகக் கட்டி, முடிவுக்கு வரும் நிலையில் உள்ள, புதிய நகர சபைக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வல்வை நகர சபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ஆனாலும் உத்தியோக பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. வல்வை நகர சபையானது தற்பொழுது வல்வெட்டித்துறை நவீன சந்தையின் மேல் மாடியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.