Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

நேற்று நெடியகாட்டில் மின்னொளியில் கரப்பந்தாட்டம் - நேற்றைய இறுதிப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகம் வெற்றி.

பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2013 (வியாழக்கிழமை)
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் முகமாக நேற்று இரவு மின்னொளியில் கரப்பந்தாட்டம் நடாத்தப்பட்டது. 
 
வல்வெட்டித்துறை திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆரம்பித்திருந்த இப்போட்டியில் வல்வை உட்பட பல வடமராட்சியைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் பங்கு பெற்றிருந்தன. 
 
நேற்றைய போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த வல்வை விளையாட்டுக் கழகம் , இறுதிப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வியைத் தழுவியது. 
 
இன்று இரவும் நடைபெறவுள்ள போட்டியில் யாழ்பாணத்தின் ஏனைய சில கழகங்கள் பங்கு பெறவுள்ளன 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Apr - 2048>>>
SunMonTueWedThuFriSat
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai