வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் - 2017 ஆம் ஆண்டிற்கான மீள் கேள்வி அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பொதுச் சந்தை, கோழி இறைச்சிக் கடை என்பன 01.01.2017 ஆம் திகதி தொடக்கம் 31.12.2017 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு நடாத்துவதற்கான குத்தகைக் கேள்விகள் நிபந்தனைக்கு அமைய கோரப்பட்டுள்ளன.
யாழ் தினசரிப் பத்திரிகையில் வெளிவந்துள்ள குறித்த கேள்வி அறிவித்தல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.