Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வல்வைக்கு சுற்றுலா, படகோட்டத்திலும் ஈடுபட்டனர்

பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2013 (புதன்கிழமை)
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் (Management Faculty) தமது இறுதி ஆண்டின் நிகழ்வுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார்கள்.
 
இதன் தொடர்ச்சியாக இவர்கள் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்து வல்வெட்டித்துறை மற்றும் தொண்டமானாறு பிரதேசங்களில் அமைந்துள்ள செல்வசந்நிதி முருகன் ஆலயம், தொண்டமானாறு பெரிய கடற்கரை, வல்வை பொது விளையாட்டு அரங்கம் போன்ற பல இடங்களையும் பார்வையிட்டிருந்தனர்.
 
சுற்றுலாவின் இறுதியாக மாணவர்கள் ரேவடி கடற்கரையில்  படகோட்டத்தில் (Boating) ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தொண்டைமானாறு பெரிய கடற்கரையில் 
 
 
 
வல்வை பொது  விளையாட்டரங்கத்தில்
 
 
 
 
 
 
வல்வை ரேவடிக் கடற்கரையில் 
 
 
படகோட்டத்தில் (வள்ளம்)
 
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Dec - 2015>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்