Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

கணிதப்போட்டி சம்பந்தமாக Children's Well-wishers Network (CWN) அறிக்கை

பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2013 (ஞாயிற்றுக்கிழமை)

நடந்து முடிந்த கணிதப்போட்டி (Mathematics Challenge 2013) மற்றும் நடைபெறவுள்ள கணிதப்போட்டி சம்பந்தமாக Children's Well-wishers Network (CWN) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு.

அன்பான  பெற்றோர்களே,
 
தவிர்க்க முடியாத காரணங்களால் 15 ஜூன் 2013 நடைபெற்ற கணிதப்போட்டி பெறுபேறுகள் ரத்துச் செயப்படுகின்றன.
 
இதற்கு  மாற்றாக, கூடிய விரைவில் ஜனவரி 14 இல் மீண்டும் எமது கணிதப் போட்டியை - வகுப்பு வாதம்  இன்றி எல்லோரும் பயன் பெறும்  வண்ணம் -  நடாத்த உள்ளோம்.
 
முன்பு கணிதப்போட்டியில் பங்கு கொண்ட எல்லா சிறுவருக்கும் இது இலவசம் - எமது நோக்கத்திற்கு ஒப்பாக.
 
கல்வியே எமது கடன்.
 
இதற்கு உதவும் எல்லா உறவுகளுக்கும் எம் வருங்கால மாணவர் சார்பாக எமது நன்றிகள்..
மேலும்விபரங்களுக்கு எமது  இணைய தளத்தை நோக்கவும்.: http://www.cwnetwork.co.uk/
 
தங்கள் உண்மையுள்ள,
சுவாமி இராஜேந்திரா (மாஸ்டர்)
Children's Well-wishers Network (CWN)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Jun - 2029>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai