வல்வை நகரசபையின் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2016 (வியாழக்கிழமை)
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 15.12.2016 திகதி முதல் ஏழு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச வரவு செலவுத் திட்டத்தை பொது மக்கள் எதிர்வரும் 23 ஆம் அதிகதி வரை அலுவலக நேரத்தில் பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.