வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - 27,50,000/- செலவில் ரேவடிக் கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூபா 27,50,000/- செலவில் ரேவடிக் கடற்கரை மலசலகூடங்கள், உணவு விற்பனைக் கூடங்கள், இருக்கைகள் போன்றன அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது
அத்துடன் ரேவடிக் கடற்கரைக்கும் செல்லும் பிரதான வீதியான சுங்க வீதியும் (Customs lane) புனரமைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.