23.07.2023 ஞாயிறு : காலை 09 மணிக்கு வசந்தமண்டப பூஜை. 10.00 மணிக்கு துவஜாரோகணம் கொடியேற்றம்
24.07.2023 திங்கள் : இரவு சர்ப்பவாகனம்
25.07.2023 செவ்வாய் : இரவு யானைவாகனம்
26.07.2023 புதன் : இரவு குதிரைவாகனம்
27.07.2023 வியாழன் : இரவு மூஷிகவாகனம்
28.07.2023 வெள்ளி : வேட்டைத்திருவிழா, இரவு குதிரைவாகனம்.
29.07.2023 சனி : இரவு காராம்பசுவாகனம்.
30.07.2023 ஞாயிறு : இரவு சப்பறத்திருவிழா
31.07.2023 திங்கள் : தேர்த்திருவிழா காலை 08.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை 09.15 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல் பின் சுவாமி தேரால் அவரோகணித்தல், பஞ்முகர்ச்சனை.
01.08.2023 செவ்வாய் : அதிகாலை 4.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 5.15 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தஸ்நானம் பின் வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து ஆலயம் நோக்கி புறப்படுவார்.
மாலை துவஜாவரோகணம் கொடி இறக்கம், சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சார்யா உற்சவம்.
03.08.2023 வியாழன்: பூங்காவனம்
04.08.2023 வெள்ளி : மாலை 03 மணிக்கு வைரவர் சாந்தி, தீ மிதிப்பு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.