Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Videos


No coaching, No rehearsal; wonder how devotees performs snake dance – Video
பாம்பு திருவிழா – ஒத்திகைகள், பயிற்சிகள் அற்ற சீரிய நடனம்!!!
Posted Date: 27/02/2015
Video shows a commonly seen devotional snake dance performed during the annual festival of Valvettithurai Sri Muththumariamman temple on last year, 2014.

The 10th day festival called ‘Snake festival’ attracted many devotees, where couple of devotees dance themselves to the instrumental songs performed by ‘Thavil’ and ‘Nathaswaram’ Artists.

What is seen surprisingly is that the dance has got neither any coaching nor rehearsal.

எதுவித ஒத்திகைகள் இன்றி, பயிற்சிகள் இன்றி தொடர்ச்சியாக பாம்பு ஒன்றின் இயல்புகளை ஒத்த நடனத்தை காட்சியாக்கியிருக்கின்றது கீழேயுள்ள காணொளி. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கடந்த வருட வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் திருவிழாவான பாம்பு திருவிழா அடியார்களால் நிறைந்திருந்தது.

கீழே காணொளியில் திருவிழாவிற்கு வந்திருந்த அடியார்களுடன் சுவாமி வெளியே வருதல், கட்டியம் கூறுதல், வெளி வீதி உலா, காணொளியின் கருப்பொருட்களான தவில், நாதஸ்வர வாத்தியக் கலைஞர்களின் பாம்பு வாத்தியம் மற்றும் பாம்பு ஆட்டம் என்பன இடம்பெற்றிருக்கின்றன.
Sangupiddy over Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
Posted Date: 04/02/2015
Sangupiddy over Bridge

Sangupiddy Bridge (Also called Changkupiddy Bridge) on Mannar – Pooneryn - Karativu (A32) Road is a road bridge across Jaffna Lagoon in northern Sri Lanka. It connects Sangupiddy in Kilinochchi District to Karaitivu in Jaffna District. It is one of only two road bridges connecting the densely populated Jaffna Peninsula with the mainland, while other road bridge being well known Elephant pass.

Both Elephant pass bridge and Sangupiddy bridge had played a great role during the war in the past between Srilankan Government forces and LTTE.

Having commenced on 20th December 2009, the new over bridge project has been completed on 16th of January 2011, costing Rs 890 million.

சங்குப்பிட்டி மேம்பாலம் – வடக்கின் ஒரே ஒரு மேம்பாலம்
கானொளியில் காணப்படுவது வடக்கின் ஒரே ஒரு மேம்பாலமாகக் கருதப்படும் சங்குப்பிட்டி மேம்பாலம் ஆகும். இது யாழ் தீபகற்பத்தையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் பூநகிரி காரைதீவு (A32) வழியாக, யாழ் கடல் நீரேரி மேலாக இணைக்கின்றது.

இத்திட்டம் 20 டிசம்பர் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 16 ஜனவரி 2011 ஆம் ஆண்டு 890 ரூபா மில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.

ஆனையிறவுக்கு அடுத்ததாக யாழ் தீபகற்பத்தை நாட்டின் பெருநிலப்பரப்புடன் தொடுக்கும் இந்த 2 பாலங்களும் கடந்த காலங்களில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமர்களில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன.
Overflowing beautiful Vavunikkulam in Vanni mainland
Posted Date: 01/01/2015
Video shows the beautiful scenery of the Vavunikkulam and its surrounding areas. Vavunikkulam, which is the second largest water reservoir in Vanni, Srilanka. It is probably one of the prominent tourist spot in the Vanni mainlad, but fails to attract tourists due to various reasons, while the the largest Iranamadu Kulam attracts many.
றியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் விமானங்கள் ஏறும், இறங்கும் காணொளிகளின் தொகுப்பு - Video clip of number of flights taking off and landing at Rio de Janeiro
Posted Date: 01/05/2014
றியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் விமானங்கள் ஏறும், இறங்கும் காணொளிகளின் தொகுப்பு

காணொளியில் காணப்படுபவை பிரேசில் நாட்டின் தலைநகரான Rio de Janeiro விமான நிலையத்தில் பல விமானங்கள், விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் காட்சிகளின் தொகுப்பு ஆகும்.

காணொளியில் உலகின் பிரசித்திபெற்ற றியோ டி ஜெனிரோ ஜேசுநாதர் சிலையையும் (Rio de Janeiro Jesus statue) , றியோ டி ஜெனிரோ துறைமுகத்தின் (Port of Rio de Janeiro) ஒரு பகுதியையும், றியோ டி ஜெனிரோ நகரின் ஒரு பகுதியையும் காணலாம்.

Video clip of number of flights taking off and landing at Rio de Janeiro

Video shows taking off and landing of number of commercial fights at Rio de Janeiro, the Capital of Brazil. Video also includes the world famous 'Rio de Janeiro Jesus statue', Part of Rio de Janeiro Harbour and part of Rio de Janeiro city.
Blues Boat maiden voyage
Posted Date: 04/04/2014
Blues Boat maiden voyage
Blues pleasure boat service என பெயரிடப்பட்டுள்ள வல்வையில் உள்ள உல்லாசப் படகு தனது கன்னிச் சேவையை (Maiden Voyage) நேற்று முன்தினம் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது. வல்வையைச் சேர்ந்த கனடா வாழ் தம்பதியினர் இந்த முதலாவது பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Blues boat's Maiden voyage

"Blues pleasure boat service" a boat built for tourism has made her successful maiden voyage off Valvettithurai and Thondaimanaru seas on 31st of March 14. Attached videos shows the commencement of her Maiden voyage, where Valvai based couples of Canada sailed as passengers.
பாம்பன் பாலம்
Pamban Bridge
Posted Date: 24/02/2014
பாம்பன் பாலம்

இலங்கையில் உள்ள தமிழர்கள் நாம் பாம்பன் பாலத்தை பலமுறை உச்சரித்து இருக்கின்றோம். காரணம் இது பாக்கு நீரிணையில், தலைமன்னாருக்கு மிக அண்மையில் உள்ளதால். 1800 இல் ‘’இந்திய-இலங்கை திட்டம்” பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதுபோல், ஒரு பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில், அதாவது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் அமைக்கப்பட்டால், நாம் இப் பாம்பன் பாலத்தின் வழியாக கண்டிப்பாகச் செல்லநேரிடும்.

2006 மீட்டர் நீளமான பாம்பன் பாலம் இந்தியாவில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பந்திரா-வேர்லி பாலத்துக்கு அடுத்த நிலையில் அமைந்துள்ள 2 ஆவது பெரிய பாலமாகும். இது தமிழகத்தின் பாம்பன் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கின்றது. இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க விரும்பும் இரு தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம் (அடுத்தது உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள காசி) செல்வதற்கு பாம்பன் பாலம், குறிப்பாக புகையிரதத்தின் மூலமாக இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வதற்கு பாம்பன் பாலம் பிரதான வழியாகவுள்ளது.

Pamban Bridge

We Tamils have uttered the word “Pamban’’ many times in the past, due to its existence in the Palk strait close to Thalaimannar. If there would be a land route between Srilanka and India, in other words a Bridge between Thalaimannar and Danushkodi as proposed on “Índo-Ceylon project’’, which was sent to
British parliament in 1880, we all would be travelling through the Pamban Bridge, which connects Pamban Island with main land of India.

The 2006 meter Pamban Bridge is first cantilever bridge and second longest bridge after Bandra – Worli sea link in Maharastra, India. Pamban Bridge facilitates rail connectivity to the Hindhu pilgrim centre of
Rameswaram temple – the one the temple where most of us would like to visit.
ஆங்கில புதுவருட கொண்டாட்டங்கள் - லண்டன் நிகழ்வுகளின் எமது ஒளிப்பதிவு
Posted Date: 01/01/2014
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம்
Posted Date: 01/01/2014
ரஞ்சன் குடி கோட்டை
Posted Date: 17/11/2013
இந்தியாவின் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை – திருச்சி நெடுச்சாலையில் (NH-45) உள்ளது இந்த அழகான கோட்டை. 17 ஆம் நூற்றாடில், கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருத்த ஒருவரால் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இதற்கான சான்றுகள் கர்நாடக மாநிலத்தின் மைசூர் அரண்மனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சன் குடி கோட்டையின் விபரங்கள் (யாழ் கோட்டையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்)
கோட்டையின் பிரதான கட்டத்துக்கு தொலைவிலேயே ஒரேயொரு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மதில்கள் 3 அடுக்குகள் கொண்ட சுவார்களாக வெவ்வேறு உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. பிரதான வாசலானது இலகுவாகக் கோட்டையின் மேலிருந்து பார்க்கக்கூடிய வண்ணம் உள்ளது.

கோட்டை அரைக் கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறமாக மதில் சுவர்கள் வழியாக அகழி உள்ளது. அருகில் உள்ள நீரோடையிலிருந்து நீரானது அகழிக்கு வருகின்றது. கோட்டையின் மேலுள்ள பீர்ஙகி சுடுவதற்கான துளைகளானது, வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியாதவண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மிக மேற்பக்கத்தில் ஒரு சிறிய குளம் உண்டு. தற்பொழுதும் நீர் வற்றாமல் உள்ளது.

கோட்டையைப் பார்க்க வந்திருந்த ஒருவர் மூலம் கிடைத்த விளக்கங்கள்
இரண்டு மசூதிகள், கீழ் ஒன்றும் மேல் ஒன்றுமாகவுள்ளன. நிலக்கீழ் அறை ஒன்று உள்ளது. சிறைகூடமாக இருந்திருக்கக்கூடும். மிக மேல் பக்கத்தில் ஒரு பாதுகாப்பான ரகசிய இடம் உள்ளது. முக்கிய பொருட்களை வைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கோட்டையிலிருந்து சுரங்க வழிகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

அண்மையில் (ஆவணி மாதம்) இங்கு ஒரு படப் பிடிப்பு நடந்துள்ளது. இந்திய தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கீழ் இக்கோட்டை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனாலும் கோட்டையைப் பற்றிய எந்தவொரு அறிவிப்புக்களோ, விளக்கங்களோ எங்கேயும் இல்லை.

கோட்டையின் மேல் இருந்து பார்க்கும் போது ஒரு பக்கம் குடியிருப்புக்களும், ஏனைய சகல பக்கங்களும் மனதுக்கு மிகவும் ரம்மியமான வயல்கள் காட்சி அளிக்கின்றன. மிகத் தூரத்தில் பெரம்பலூரின் உற்பத்தியான சீனி ஆலைகள் (சர்க்கரை) தென்படுகின்றன.

The Ranjankudi fort (Ranjankudi Kottai in Tamil, also referred as Nanjankudi Kottai) is located at about 22 Kilometres north of Perambalur district in NH45, Tamil Nadu, India. It is located between Chennai and Trichy, 70 Kilometres away from Trichy. The fort is said to have built by Jagridar of the Nawab of Carnatic during 17th century. However the old premise is believed to have been housing Hindhu temples dedicated to Shiva and Hanuman.

The aerial view of the fort is semi circle. It is oblong in shape with semi circular bastions and a moat encircling it. There are 3 fortifications at different levels, built with cut stone blocks. The lower bastion is the main rampart surrounded by mud wall.

The fort has a palace, residence buildings, Underground chamber, under ground passage, Prisons and a pond on the top of it, called Kottai medu.

The fort is presently administrated by Archaeological survey of India.

The Ranjankudi fort is a place must be visited in Tamil Nadu.
Sri Ponnambalavaneswarar Skanda Sashti Soorasamharam -2
ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் சூரன் போர் -2
Posted Date: 09/11/2013


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2019>>>
SunMonTueWedThuFriSat
   1
2
34
567
8
9
1011
12131415
16
17
18
19
20
21
22
232425
2627282930
31
 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai