இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 இரண்டாம் பிரிவிற்கான விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக தொழிற்பயிற்சி நிலைத்திற்கு வருகை தந்து அல்லது
பயில விரும்பும் கற்கைநெறி:-
முழுப் பெயர்:-
முகவரி:-
தொலைபேசி இலக்கம்:-
என்பனவற்றை 077 373 0379 எனும் WhatsApp இலக்கதிற்கு அனுப்பிவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.