வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் 76 ஆவது இரத்ததான முகாம் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு 1974 வல்வை வானம்பாடிகள் அனுசரணை வழங்குகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.