Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

எம்மைப்பற்றி

About us

 

Valvettithurai.org is an independent organization and non-profit Newswire service that intend to provide up to date news covering the area of the Valvettithurai Urban council and its people living in Srilanka and overseas as well.

The organization has been established in October 2012. Source of income is from a couple of individuals, who are the Editors as well. The web team is working voluntarily.

The editors are Ex University Students, Ex – Teachers, IT experts, Ex Seafarers and others who have a minimum qualification of an Advanced level of Srilanka.  Apart from it, the organization has got several advisers from various fields.

Since the organization mainly covers the news of Srilanka, it would obey the respective regulations of the country concerned about posting any news.

The Contents are being uploaded from all over the world by several members, however main Admin is based in Europe.

We hereby inform that we would try our best to confirm authenticity and accuracy of the news we post, however We apologize in advance for posting any news which may be inaccurate or controversial which may arise out of our knowledge.

 

எம்மைப் பற்றி 

வல்வெட்டித்துறை.ORG என்னும் இணையத்தளமானது, வல்வெட்டித்துறை நகரசபை பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களினது விடயங்களை வெளிக் கொண்டுவருவதற்காக உருவாக்கபட்டிருக்கின்றது. மேலும் இப்பிரதேச பூர்வீகக் குடிகளான ஏனைய பிரதேசத்தில் வசிக்கும் மக்களினதும், புலம் பெயர் மக்களினதும், செய்திகளையும் உள்ளடக்குவதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது ஆங்காங்கே நிகழும் முக்கிய செய்திகளையும் உள்ளடக்குவது மேலும் குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை.ORG ஆனது 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக பல்கலைக்கழக மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், கடலியல் சார் அனுபவங்கள் உள்ளவர்கள்  மற்றும் குறைந்தது க.பொ.த (உ / த)  இல் சித்தி பெற்றுள்ள சிலரும் உள்ளனர். இதைவிட இவ் இணையதளத்துக்கு பல்வேறு துறை வல்லுனர்களின் ஆலோசனைகளும் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை வெளியிடுவதில் நாம் மிகக் கவனமாக உள்ளோம். அதாவது செய்திகள் எம்மால் சேகரிக்கப்படுவதாகவோ அல்லது எமக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறுவதாகவோ உள்ளதுடன்,சம்பந்தப்பட்ட செய்திகளின் நம்பகத்தன்மையும், பூரணத்தன்மையும் இயன்றளவு எம்மால் உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் இதையும் மீறி, செய்திகளில் ஏதாவது பிழைகள் இருப்பின் அதற்காக நாம் மன்னிப்புக்கோருகின்றோம்.

இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை உட்பட்ட பிரதேசங்களின் செய்திகளை பிரதானமாக நாம் பிரசுரிப்பதனால், செய்திகளை வெளியிடுவதில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் விதிமுறைகளை அனுசரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். மேலும் செய்திகளின் தரவு ஏற்றம் உலகின பல பாகங்களில் இருந்தும் பலரால் மேற்கொள்ளப்படுகின்றது. பிரதான Admin ஐரோப்பாவில் இருந்து செயல்படுகின்றார். 

ஒரு சில நலன் விரும்பிகள் இந்த இணையதள அமைப்பின் தொடர் செயற்பாட்டிற்கு உதவிவருகின்றனர். செய்தி சேகரிப்பவர்களும், புகைப்படம் எடுப்பவர்களும் அவற்றை ஒரு சேவையாக கொண்டு செயற்படுகின்றனர்.

 
අපි ගැන
 
Valvettithurai.ORG යනු සුවා ධි න, ලාභ නොලබන වෙබ් අඩවියකි. මෙම මාර්ගයෙන්  VVT UC ප්‍රාදෙශීය  වැසියන් (දේශීය, විදේශිය) පිළිබඳ තොරතුරු ලබා ගත හැක.
 
මෙම සේවය ආරම්භ  කරනු ලැබුවේ 2012 මස දීය. මෙය සඳහා මහගු   දායකත්වය සපයනු ලබන්නේ VVT වා සි කිහිප දෙනෙකු වන අතර ඒම අයවලුත්ම මෙහි  කතෘන්ද  වෙයි.
 
වෙළඳ නාවික කපිතාන් වරු   වීශ්ව විද්යාල  ශිෂ්‍යන් , හිටපු ගුරුවරු, තොරතුරු තාක්ෂන වේදීන් සහ උ.පෙළ සමත් අයවලුත් මෙහි කතෘන්  වෙන අතර විවිධ  Fields වල උපදේශක වරුන්ගේ  සහයෝහයද ලැබේ.
 
මෙම සේවය සඳහා ලංකාවේ නීති රීති බලපාන අතර  පුවත්  පල කරන්නේ එම නීති රීති වලට අනුකූලවය.
 
හැකි සැම අයුරකින්ම නිවැරැදි   පුවත්  පල කිරීමට අප උත්සාන දරන  අතර වැරදි පුවත්  පලවී ඇත්නම්   හෝ ඉදිරියේද පලවූව හොත් සමාව අයැදිමු.  
 
Admin
Valvettithurai.org

 

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2007>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai