இலங்கை வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்படமாகவும், காரைதீவு - மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும் ஆகிய திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிறப்பு: 16.06.1940 இறைபதம்: 09.12.2024
இலங்கை வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்படமாகவும், காரைதீவு - மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும் ஆகிய திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற டாக்டர் வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
பாய்க்கப்பல் முதலாளி காப்புக்கார சோமசுந்தரம், ரங்கநாயகி ஆகியோரின் கனிஸ்ட புத்திரியும்,
இரத்தின வடிவேல் (Dock Master, Colombo), சின்ன மாமயில் ஆகியோரின் மூத்த மருமகளும்,
காலம் சென்ற சுந்தரலிங்கம், சோதிலிங்கம், செல்வவிநாயகம், மாணிக்க விநாயகம், கனடாவில் வசிக்கும் புவனேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலம் சென்ற அருட்செல்வம் (Postmaster), துரைச் செல்வம் (Clark) ஆகியோரின் மைத்துனியும்,
காலம் சென்ற மகிந்தினி (ஆசிரியர் முல்லைதீவு, இந்தியா, ஆஸ்திரேலியா), இராமதாசன் (டென்மார்க்), குமுதினி (டென்மார்க்), அமுதினி (கனடா), Dr. இராமரெட்னம்- சுபாஸ் (டென்மார்க்), கமலினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும்,
பரமசிவம் (ஆசிரியர் முல்லைத்தீவு, ஆஸ்திரேலியா), அசோதா (டென்மார்க்), அருளானந்த ராஜா (டென்மார்க்) லோகேஸ்வரன் (கனடா) கலைவாணி (டென்மார்க்) மகேந்திரன்-Marks (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,