இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானியின் (Gautam Adani) குழுமம் ஆனது (Adani Group), மன்னாரில் 1 பில்லியன் டொலர் மதிப்பில் 1,000 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்க உள்ளது என்று 'The Morning' என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் சீனா, யாழின் 3 தீவுகளிலிருந்து தனது 'Sino Soar Hybrid Technology' இன் 'Hybrid energy systems project' ஐ சில பாதுகாப்புக் காரணங்களுக்காக இடை நிறுத்துவதாக ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.