நகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் பகலில் மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருப்பின் அவை தொடர்பான கீழ் வரும் விபரங்களை 14.07.2023 இற்கு முன்பாக அறிவிக்குமாறு பொதுமக்களனைவரும் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1.மின் விளக்குகள் திருத்தம் செய்ய வேண்டிய வீதியின் பெயர்
2.வீதி அமைந்துள்ள வட்டாரம்
3. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்
மேற்படி விபரங்களை அலுவலக தொலைபேசி இலக்கமான 0212263973 எனும் இலக்கத்தினை தொடர்புகொண்டோ அல்லது நேரடியாக அலுவலகத்துக்கு வருகை தந்தோ தெரிவிக்கமுடியும் என வல்வை நகரசபை அறிவித்துள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.