நேற்றைய தினம் 11/12/2021 அன்று லண்டனில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான சிதம்பர கணிதப் போட்டி (Chithambara Maths Challenge) விருது வழங்கும் வைபவத்தில் வல்வை சிதம்பரக் கல்லூரி அதிபர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.