உ/த, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2022 (புதன்கிழமை)
2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.