வங்காள விரிகுடாவில் இலங்கையை அன்மித்து கிழக்காக உள்ள தீவிர தாழ்முக்கம் (depression), அதி தீவிர தாழமுக்கமாக (deep depression) இன்னும் சில நேர மணித்தியாலங்களில் மாறவுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்மதி படங்களின் படி குறித்த அதி தீவிர தாழமுக்கம் T 1.5 என அடையாளப்படுத்த பட்டுள்ளது.
பிந்திய தரவுகளின் படி, குறித்த அதி தீவிர தாழமுக்கம் (eye wall) திருகோணமலை, யாழ்பாண காரயோரத்தை கடந்து செல்லவுள்ளதால், இலங்கையின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பலத்த காற்றும் மிதமான மழையும் பதிவாகவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.