இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். 21 அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
1. சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
2. ராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
விபரங்களை கீழே காணலாம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு
விஜித ஹேரத் - வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்
சந்தன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு
சரோஜா சாவித்திரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
லால் காந்த - கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்
அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
ராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
சுனில் ஹந்துன்னெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள்
பிமல் ரத்னாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடக மற்றும் சுகாதார அமைச்சர்
சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு
சுனில் குமார கமகே - விளையாட்டு, இளைஞர் விவகாரம்
வசந்த சமரசிங்க - வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.