நகர சபைக்கு சொந்தமான ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று நகராட்சி மன்ற சபா மண்டபத்தில் எதிர்வரும் புதன்கிழமை (20.09.2023) மாலை 3.00 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளரின் பங்குபற்றுதலுடன் நடாத்த ஏற்பாடாகியுள்ளதால், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரையும் பங்கு பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியுதவுமாறு வல்வை நகரசபை செயலர் கேட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.