முன்னாள் இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு M K சிவாஜிலிங்கம் லண்டன் சென்றுள்ளார். கடந்த 02 ஆம் திகதி லண்டனில் காலமான சகோதரரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்ற திரு சிவாஜிலிங்கம் எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார்.
இதே வேளை சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல தமிழர்களுக்கு சிவாஜிலிங்கம் உதவுகிறார் என்ற காணொளி இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
திரு சிவாஜிலிங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ள காணொளியில் பலரும் சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ஆதரவான கருத்தையே பதிவிட்டு வருகின்றனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.