முன்னாள் வல்வை நகரசபைத் தலைவரும் சுஜேட்சைக் குழுத் தலைவருமான திரு.செல்வேந்திரா அவர்கள் Structural Genocide and Ethnic cleansing of Tamils in Srilanka (இலங்கையில் திட்டமிடப்பட்ட தமிழின இன அழிப்பும் இனச் சுத்திகரிப்பும்) என்னும் நூலை எழுதியுள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், ஐ.நா செயலாளர் மற்றும் ஐ.நா வின் உறுப்புரிமை நாடுகளிடம் நீதி வேண்டியுள்ளது.
தற்பொழுது ஆங்கிலத்தில் வெளியிடபட்டுள்ள இந்த நூல், விரைவில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய 2 மொழிகளிலும் வெளியிடபடவுள்ளது.
முன்னாள் வல்வை பிரைஜைகள் குழுத் தலவரான திரு செல்வேதிரா அவர்கள் 80 களின் இறுதிப் பகுதிகளில் - இந்திய அமைதிப் படையினரின் காலத்தில் - பொது மக்களுக்காக சிறந்த சேவையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நூலினை கீழேயுள்ள இணைப்பில் முழுவதுமாக தரவிறக்கம் செய்ய முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.