இந்திய எண்ணை நிறுவனம் (Oil and Natural Gas Corp - ONGC.NS) ஒன்றுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகி அராபியக் கடலுக்குள் (Arabian Sea) விழுந்து மூழ்கியதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மும்பாயை ஒட்டிய கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த Sagar Kiran என்னும் Oil Rig ஐ அண்மித்த போது இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.