31ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்
அமரர் ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன்
தோற்றம் : 18.11.1965 மறைவு : 10.02.2016
கடந்த 10.02.2016 சிவபமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை 11.03.2016 வெள்ளிக்கிழமை அதிகாலை 04.00 மணிக்கு கீரிமலையில் நடைபெற்று புனித தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கப்படும். பின்னர் எமது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக் கிரியையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் துயரச் செய்தி அறிந்து துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.