முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்
ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்
அமரர் சிவகுகதாசன் இராஜேஸ்வரி
பிறப்பு- 11-11-1935 இறப்பு- 30-10-2015
நாளை 19.10.2016 புதன்கிழமை எமது இல்லத்தில் ஆத்மசாந்திக் கிரியைகள் நடைபெறும். அந்நிகழ்விலும் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.