Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையில் குமுதினி படகு

பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2022 (வெள்ளிக்கிழமை)

குமுதினி படகு படுகொலை சம்பந்தமாக விக்கிபீடியாவில் உள்ள விவரம் அவ்வாறே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

The Kumudini or Kumuthini boat massacre (Tamil:குமுதினி படகுப் படுகொலைகள்) happened on 15 May 1985 when at least 23 minority Sri Lankan Tamil men, women and children on a ferry boat named Kumudini sailing from the island of Delft to the island of Nainathivu were killed by Sri Lankan Navy personnel.

According to eyewitness accounts six men believed to be from the Sri Lanka navy, dressed in T-shirts and blue longs and some in shorts, boarded the ferry boat. One by one the passengers were called to the aft section of the boat and told to shout their name, age, address and the destination of their journey. Then they were hacked to death.[1][2]

The incident was sparked by the Anuradhapura massacre, where 146 Sinhalese civilians were gunned down by the LTTE, in revenge for the 1985 Valvettiturai massacre.[3] In the ensuing weeks dozens more Tamil civilians were also killed


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி நெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2025 (வியாழக்கிழமை)
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2025 (புதன்கிழமை)
கரையொதுங்கிய மிதவை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் - 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2025 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் – நான்கு நாள் குண்டுவீச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2025 (திங்கட்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
எம். ஜி. ஆரின் 108 ஆவது பிறந்ததினம் அனுஷ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2025 (சனிக்கிழமை)
முல்லைத்தீவில் மாபெரும் பட்டத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2025 (சனிக்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் - கிட்டுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2025 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - மூன்றாவது இடத்தைப் பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - முதலாவது, இரண்டாவது இடங்களை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
முதன் முறையாக நூறைத் தாண்டிய பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
Valvettithutai annual kite festival 2025 commences, Amid drizzling
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மழைத் தூறல்களுக்கு மத்தியில், வல்வை பட்டப்போட்டி 2025 ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வைய முதல் மாந்தர் வருடம் பிறக்கிது தையினிலே.!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் இன்றுடன் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
பொலநறுவை சிவன் கோயிலில் திருவெண்பாவை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இன்று திருவாரை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இம்முறை பட்டப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ள பொம்மலாட்ட நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
புதிய திருவள்ளுவர் சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
விளம்பரம் - Lakyaa Creation
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Aug - 2040>>>
SunMonTueWedThuFriSat
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai