பிரபாகரன் 67 ஆவது பிறந்தநாள் - மண்டபம் முகாமிலும் மாபெரும் கேக் வெட்டி கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2021 (சனிக்கிழமை)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்த தினம் நேற்றாகும். இதனையொட்டி ஈழத் தமிழர் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் திரு.பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடினார்.
கீழே படத்தில் தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாபெரும் கேக் ஒன்றை வெட்டி கொண்டாடுவதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.