இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பூதவுடல் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை Asian Funeral Care, 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, எனும் முகவரியில் 1pm - 6pm வரை பார்வைக்காக வைக்கப்படும்.
ஈமக்கிரியைகள் 12-04-2023 புதன்கிழமை என்று மதியம் 12 மணியிலிருந்து நடைபெறும்.
முகவரி - Tooting & Mitcham Community Sports Club, Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF
தகனக்கிரியைகள் 12-04-2023 புதன்கிழமையன்று பிற்பகல் 03.45 மணிக்கு நடைபெறும்.
முகவரி Croydon Cemetery, East chapel, mitcham Road, Crodon CR9 3AT
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.