வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராநாததாசன் நாகசுந்தரேஸ்வரி இன்று 07.03.2024 காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இராமநாததாசனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (கார்கார கண்மணி அம்மான்), சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் , பொன்னாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் பிறேமா, இரவீந்திரன், இராஜேந்திரா, பத்மா, ஜமுனா, விமலா மற்றும் காலஞ்சென்ற குமுதா ஆகியோரின் தாயாரும்,
பாலச்சந்திரன், பெலிசீயா, அஜிதா, சபாரட்ணம், மணிவண்ணன், ஞானவேல் (ஞானி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற தவானந்தவேலின் பாசமிகு சகோதரியும் மற்றும் சிறிதரன், சந்திரவதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஏகம்பதாசன், சிவகுகதாசன், மகேசதாசன், நடேசதாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அன்னபூரணி, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னார், கவின், நிராஜ், சஸ்வின், தருண், றித்திகா, கனிஷ்கா, சேகர், ஜெய்டன், ஆரணி, அனாமிகா, ஹேசினி, விகாசினி, ஹேசன், த்ரிஸ்ரன், கியான் ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்தில் நாளை காலை 7 மணிக்கு நடைபெற்று, தகனக் கிரியைக்காக காலை 9 மணிக்கு ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.