தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Mitcham, Landonயைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. சக்திவேல் மதியழகன் 20-01-2025 அவர்கள் அன்று காலமானார்.
காலஞ்சென்ற திரு,திருமதி. சக்திவேல் சறோஜினி (சறோஜினி ரீச்சர்) அவர்களின் மகனும்,
காலஞ்சென்ற திரு,திருமதி. கிருஷ்ணமூர்த்தி சிவநேசம் அவர்களின் மருகனும்,
மனோகரியின் அன்புக் கணவரும்,
கார்த்திகாவின் அன்பு தந்தையும்,
வேலழகன், நந்தினி, சுகந்தினி ஆகியோரின் அருமைச்சகோதரனும்,
லோகநாதன், லோகநாயகி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலானி, சகானா, ராகவி ஆகியோரின் அன்பு மாமாவும்,
தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி ஆகியோரின் சிற்றப்பாவும் ஆவார்.
தொடர்புகளுக்கு
வேலழகன்: 00 33 615271545
நந்தினி: 00 49 15217420529
திலகராஜா: 00 49 1714008040
சுகந்தினி: 00 94 77 868 9768
உதயகுமார்:00 44 7412565132
அஜந்தன்: 00 44 7961906345
தனுஷன்: 00 44 7818412072
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
Date 7-2-2025
PlaceTooting & Mitcham
Sports & Leisure Ltd
Imperial Fields
Bishopsford Road
Morden
Surrey. SM4 6BF
Time : 10.30 to 12.30
Cremation place Croydon crematorium Mitcham Rd, London CR9 3AT time 1.30 pm
Viewing Asian funeral care 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.