சர்வதேச மகளிர் தினம் 2025 யையொட்டி பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால், திருமதி பத்மலோசானா அதிரூபசிங்கம், திருமதி மாலதி முரளி ஆகியோருக்கு `பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச மற்றும் தேசிய மட்டத்தில் யோகா , கராத்தே கலையில் பங்களிப்பு செய்தமைக்காகவே குறித்த விருது நேற்றய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
திருமதி. பத்மலோசனா. அதிரூபசிங்கம்
1 தேசிய மட்டம் யோகா 1.ஆசனா சாம்பியன் சிப் -2019 ஜூன் 19 2nd runner up
2. தேசிய மடடம் -second runner up- 2020
3. அகில இலங்கை யோகா சாம்பியன் சிப் first place - 2024 -febravary 10
4. 1st ஆசிய யோகா சாம்பியன் சிப்- 2nd place - 2024-june -30
5. 36th அகிலஇலங்கை யோகா சாம்பியன் சிப் - first place - 18 th January 2025
திருமதி மாலதி முரளி
தற்காப்புக்கலையான கராத்தேயில் 2015 இல் இருந்து இன்றுவரை பல தேசிய வெற்றிகளை பெற்றமைக்காக முரளி. மாலதி கௌரவிக்கப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.