மரண அறிவித்தல்
கந்தசாமித்துறை பாலசுப்பிரமணியம்
பிறப்பு-06.04.1945 இறப்பு - 05.03.2025
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமித்துறை பாலசுப்பிரமணியம் (ஊரவன், மணியம்) அவர்கள் இன்று காலை காலமானார்.