வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரரும் கழக செயளாளரும், கடந்த 6 வருடங்களாக வல்வெட்டித்துறையில் இன்னல்களுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவு நாளை முன்னின்று நடாத்திய தேசப்பற்றாளருமாகிய திரு.தாமோதரம்பிள்ளை சன்முகம் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மரணமானார். இவருக்கு வயது 50.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: November 30, 2024 at 04:09
ஆழ்ந்த இரங்கல் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் அமைதியாக உறங்கட்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.