Sivan Temple annual festival - 2015 -7th daynight
வல்வை சிவன் கோயில் 7 ஆம் திருவிழா -சந்திரசேகரப்பட்டம்
Posted Date: 26/03/2015
இதேவேளை திருவிழாவின் தீர்த்த திருவிழா சந்திரகிரகண காரணத்தால் ஆலயத்திலேயே காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும், தேர்த் திருவிழாவுக்கான வசந்தமண்டபபூஜை காலை 8 மணிக்கு நடைபெறும் என்றும் நாளை முதல் தினமும் மகேஸ்வரபூசை நடைபெறும் என்றும் ஆதீனகர்த்தாக்கள் அறியத்தந்துள்ளனர்.