தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடிக்கல் அன்றன் பயஸ் கிறிஸ்தோபர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2022 (வியாழக்கிழமை)
70 களில் தமிழர் ஆயுத விடுதலைப் போராட்ட வளர்ச்சி வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான அன்ரன் பயஸ் கிறிஸ்தோபர் கடந்த 7 ஆம் திகதி காலமானார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட இவர் போராதனைப் பல்கலைக் கழக விஞ்ஞான பட்டதாரி ஆவார்.
கிழக்கில் ஒரு இராசாயனப் ஆசிரியராக உலா வந்திருந்த இவர் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சீலன் போன்றோரை விடுதலைப் போராட்டத்திற்கு உள் வாங்கியிருந்தார்.
பின்னர் தென் ஆபிரிக்க சென்ற இவர் தென்னாபிரிக்காவின் நடைபெற்றுக் கொண்டிருந்த நிற ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரட்ஸீன் தன்னை இணைத்துக் கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.