Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழ் பெயர்கள்

தமிழ் பெயரை நம் பிள்ளைகளுக்கு சூட்டுவோம்... பிறமொழி பெயர்களுக்கு விடைகொடுப்போம்...

ஒருவரின் பெயரை வைத்தே அவரின்  மொழி, இனம், நாடு என்பதை அறிய முடியும். தமிழர்களாகிய நாம், தமிழிலேயே நம் குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. நமது குழந்தைகளுக்கு,  தமிழ் பெயர்களை வைப்பதன் மூலம் நாம் தமிழர் என்பதை உணர்த்தி நிற்போம்.


   பால்  தமிழ் பெயர்  தமிழ் அர்த்தம்
151.  ஆண் அகிலதரன் மகத தேச அரசன்
152.  ஆண் அகிநன் தேவாரணிகன் குமரன்
153.  ஆண் அகன் வசுக்களில் ஒருவன்
154.  பெண் கிரதாரிணி ஒரு இராகம்
155.  ஆண் வைராசன் விஸ்ணுவை மகனாக பெற்றவன்
156.  ஆண் வைஜந்தன் ஓர் அரசன்
157.  பெண் வைஸ்ணவி மாயாதேவி
158.  பெண் அகலிகை கௌதமமுனிவர் மனைவி
159.  ஆண் தீர்த்தன் சிவன்
160.  பெண் மானவதி ஒரு ராகம்
161.  பெண் தானரூபி ஒரு ராகம்
162.  ஆண் தேவேந்திரன் தேவர்களின் தலைவன்
163.  ஆண் தீபன் பிரகாசமானவன்
164.  பெண் மந்தாகினி ஓர் நதி
165.  ஆண் சந்திரவதனன் நிலவு போன்ற முகத்தை உடையவன்
166.  பெண் நீலாம்பரி ஓர் இராகம்
167.  பெண் குமுதினி நிலவு போன்றவள்
168.  பெண் காதம்பரி சரஸ்வதிதேவி
169.  ஆண் இலக்கியன் இலக்கியத்தில் திறமையானவன்
170.  பெண் தேவகி கிருஷ்ணரின் தாய்
171.  பெண் கிருத்திகா கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள்
172.  ஆண் மாசிலன் தூய உள்ளம் கொண்டவன்
173.  ஆண் இளங்கோ சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை எழுதியவர்
174.  பெண் வெண்ணிலா வெண் நிலா போன்றவள்
175.  பெண் இலக்கியா மிகவும் திறமை மிக்கவள்
176.  பெண் சங்கீதா இனிமையான பாடகி
177.  பெண் சகுந்தலா நண்பி
178.  ஆண் அபராஜிதன் பண்டைய மன்னன் ஒருவன்
179.  ஆண் ஆதிரையன் சிவனின் ஒரு பெயர்
180.  பெண் யாழினி யாழைப் போல இனிமையானவள்
181.  பெண் முகிலினி முகிலைப் போல அழகானவள்
182.  ஆண் திலீபன் தமிழ் மன்னன் ஒருவன்
183.  பெண் தீபாஞ்சலி தீபத்தைப் போன்று ஒளிமயமானவள்
184.  பெண் மதுமதி இனிமையானவள்
185.  ஆண் அமரன் மிகவும் மதிப்புக்கு உரியவன்
186.  ஆண் குமணன் பண்டைய மன்னன் ஒருவன்
187.  பெண் மேகலா அன்புக்குரியவள்
188.  ஆண் ஆதித்தன் சேர மன்னன் ஒருவன்
189.  ஆண் அகிலேசன் சிவனின் ஒரு பெயர்
190.  பெண் சாருகாசனி பாண்டவர்களில் வீமனின் மனைவி
191.  ஆண் கபிலன் பண்டைய தமிழ் கவிஞன்
192.  ஆண் வசீகரன் மிகவும் அழகானவன்
193.  பெண் மதிவதனி நிலவு போன்ற முகத்தை உடையவள்
194.  ஆண் சபேசன் சிவனின் ஒரு பெயர்
195.  பெண் பூரணி பூரண சந்திரன் போன்றவள்
196.  பெண் காசினி நிலா ஒளி போன்றவள்
197.  பெண் தமயந்தி நளன் மனைவி
198.  பெண் நிலா அழகான சந்திரன் போன்றவள்
199.  பெண் கலைச்செல்வி கலைகளில் சிறந்தவள்
200.  பெண் சுரதி ஓர் இராகம்
201.  ஆண் அகிலன் அறிவுடையவன்
202.  ஆண் மாதவன் சிவனின் ஒரு பெயர்
203.  பெண் ஊர்மிகி ஓர் ராகம்
204.  ஆண் நிர்மலன் தூய்மையானவன்
205.  ஆண் ஓவியன் கலை நிபுணன்
206.  ஆண் உதயன் நம்பிக்கைக்கு உரியவன்
207.  பெண் கவியரசி கவிக்கு தலைவி
208.  ஆண் தூயவன் அழகானவன்
209.  ஆண் தமிழ்வாணன் தமிழில் நிபுணன்
210.  பெண் மயூரி ஆடலில் வல்லவள்
211.  பெண் இந்துமதி நிலவு போன்றவள்
212.  பெண் ஆனந்தி மகிழ்ச்சி உடையவள்
213.  பெண் தேன்மொழி இனிமையானவள்
214.  பெண் நதிணி ஒரு ராகம்
215.  ஆண் செழியன் வளமானவன்
216.  ஆண் சரவணன் முருகனின் இன்னொரு பெயர்
217.  பெண் குழலி அழகான கூந்தலை உடையவள்
218.  ஆண் நகுலன் பாண்டவர்களில் ஒருவன்
219.  ஆண் மதியழகன் அறிவும் அழகும் உடையவன்
220.  பெண் இளவரசி இளமைக்கு அரசி
221.  ஆண் மாறன் தைரியமுள்ளவன்
222.  ஆண் குணாளன் நற்குணம் உடையவன்
223.  பெண் செல்வி இளமையானவள்
224.  ஆண் இனியவன் இனிமையானவன்
225.  ஆண் எழிலன் அழகானவன்
226.  ஆண் செவ்வாணன் நம்பிக்கைக்கு உரியவன்
227.  ஆண் மலரவன் பூப்போன்றவன்
228.  பெண் குறிஞ்சி ஒரு மலர்
229.  பெண் கவிதாகினி பெண் கவிஞர்
230.  பெண் காவேரி ஓர் ஆறு
231.  பெண் பாரதி தமிழ் கவிஞர்
232.  ஆண் குபேரன் பணக்காரன்
233.  பெண் பாவனி ஒரு ராகம்
234.  ஆண் இதிகாசன் சூதமாமுனீ
235.  ஆண் உதயணன் என்றும் வளர்பவன்
236.  ஆண் கங்காதரன் சிவபெருமான்
237.  பெண் சிறீரஞ்சனி ஒரு இராகம்
238.  ஆண் முகுந்தன் திருமால்
239.  ஆண் விபாகரன் சூரியன்
240.  பெண் மாதங்கி பார்வதி
241.  ஆண் கேசவன் கண்ணன்
242.  ஆண் ஆதிரன் பெரியோன்
243.  பெண் நளினி தாமரை
244.  ஆண் கரிகாலன் அறிவுக்கும் வீரத்திற்கும் பெயர் போன சோழ அரசன்
245.  பெண் ஆரபி ஒரு இராகம்
246.  ஆண் சேந்தன் சிவந்தோன்
247.  பெண் சாமந்தி ஓர் மலர்
248.  ஆண் சிற்பரன் அறிவுக்கு மேற்பட்டவன்
249.  பெண் அருந்ததி நட்சத்திரம்
250.  ஆண் அமலன் குற்றமில்லாதவன்
251.  பெண் காயத்திரி ஓர் மந்திரம்
252.  பெண் இந்திரை திருமகள்
253.  ஆண் தேசிகன் குரு
254.  ஆண் மதன் அழகானவன்
255.  பெண் நந்தினி மகள்
256.  ஆண் சுவேதன் வெண்மையானவன்
257.  பெண் சுவாதி ஓர் நட்சத்திரம்
258.  பெண் செண்பகம் ஒரு மலர்
259.  ஆண் கானகன் வனத்தில் வசிப்பவன்
260.  பெண் அமிர்தவர்ஷிணி ஒரு ராகம்
261.  ஆண் அருணன் கதிரோன்
262.  ஆண் அபியுக்தன் அறிஞன்
263.  பெண் வராகி ஓர் தேவதை
264.  ஆண் விசாகன் முருகன்
265.  பெண் பார்க்கவி திருமகள்
266.  பெண் பவானி ஓராறு
267.  ஆண் பிரவீணன் கெட்டிக்காரன்
268.  ஆண் மதுசூதனன் திருமால்
269.  பெண் பகீரதி கங்கை
270.  பெண் கலைவாணி சரஸ்வதி
271.  பெண் செவ்வந்தி ஒரு பூ
272.  ஆண் குணதரன் நற்குணமுள்ளவன்
273.  பெண் மகதி நாரதர் வீணை
274.  ஆண் அச்சுதன் திருமால்
275.  ஆண் அரவிந்தன் பிரம்மாவின் மறு பெயர்களில் ஒன்று
276.  பெண் அபிராமி பார்வதி, பேரழகி
277.  பெண் மஞ்சரி பூங்கொத்து
278.  பெண் பைரவி ஒரு ராகம்
279.  பெண் துளசி ஒரு நறுமணச் செடி
280.  ஆண் மரியதாஸ் கிறிஸ்த்தவ தமிழ் பெயர்
281.  பெண் எழிலரசி அழகின் அரசி
282.  ஆண் கதிரவன் சூரியனின் மறுபெயர்
283.  பெண் எழில் மதி அழகிய நிலா
284.  ஆண் முகிலன் முகில் போன்றவன்
285.  பெண் வளர்மதி வளரும் நிலா
286.  ஆண் ஆகீசன் புராணத்தில் விநாயகனின் ஒரு பெயர்
287.  ஆண் கார் மேகன் கண்ணன் - கரிய நிற மேனியை உடையவன்
288.  பெண் அருள் விழி அழகான கண்களை உடையவள்


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai