தொண்டமனாறு கலைவாணி விளையாட்டுக்கழக 21 வயதிற்குட்பட்டோருக்கான அணிக்கு 11 பேர் 8 ஓவர் கொண்ட கிரிக்கெட் மென் பந்து தொடர் நேற்றய தினம் இடம்பெற்றது.
குறித்த தொடரில் வல்வை 21 வயதிற்குட்பட்டோருக்கான அணியானது தனது முதலாவது போட்டியின் அண்ணா விளையாட்டுக்கழகத்தினையும் அரையிறுதியாட்டத்தில் வளர்மதி விளையாட்டுக்கழகத்தினையும் வீழ்த்தி இறுதியாட்டத்தில் சிலையூர் சிக்ஸஸ் (Sillaiyoor Sixes) அணியுடன் மோதி இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.