வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த செல்வன் வைத்தீஸ்வரன் துளசி கடலியல் கற்கை நெறியில் டிப்ளமோ Diploma in Maritime Sciences (Officer in Charge of Navigational Watch - Class III) பட்டம் பெற்றுள்ளார்.
குறித்த பட்டமளிப்பு விழா கடந்த12.11.2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
செல்வன் துளசி மாலேபேயில் அமைந்துள்ள CINEC கேம்பஸ் குறித்த கற்கை நெறியை 4 வருடங்கள் மேற்கொண்டு, கல்வித்திறமை அடிப்படையில் கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இவரே வல்வையில் இவ்வாறனதொரு கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளவர் ஆவார்.
இவரின் தந்தை திரு. யோ. வைத்தீஸ்வரன் (கண்ணன்) ஒரு மாலுமி (மின் பொறியியலாளர்) என்பது குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
R.Amirthaganesan (Canada)
Posted Date: November 18, 2024 at 05:36
Great achievement Thulasi, wish you all the best.
R.Amirthaganesan.
S.Aravinthan (srilanka)
Posted Date: November 15, 2024 at 06:52
Congrats Thulasi.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.