Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

நாளை திருக்கார்த்திகை - திருக்கார்த்திகை விவரணம் கவிதை வடிவில் வ.ஆ.அதிரூபசிங்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2013 (சனிக்கிழமை)

கார்த்திகைத் திருநாளாம் "விளக்கீடு"

கார்த்திகை மாதக் கார்த்திகை அமைந்த பெளர்ணமியாம்

நற்றினம் இதனில் ஒளி வீசிடுமே கார்த்திகை திருநாளாம் விளக்கீடு

விளக்கின் மகிமையை - தீபத்தின் பெருமையை இந்துக்கள்

விளங்கிடும் தன்மையில் விளக்கீடு என்றாகியது இத்திருநாள்

தேவாதி தேவனாம் இறையவன் பேரருள் பெற்றுய்ந்திட

ஈசன் முன் நெய்த்தீபம் ஏற்றினர் - ஏத்தினர் தேவர்கள் யாவரும்

ஏற்றி வைத்த தீபமும் ஒளி குன்றியதே ஒரு பொழுதில்

சுடரும் மங்கியதே இருளும் சூழ்ந்ததே இறைவன் முன்

அப்பொழுதனில் தீபக்காலில் தேங்கிநின்ற நெய்யுண்ணவே

ஆங்கு வந்ததே எலி ஒன்று முன் செய் நல்வினையால்

அதனிடத்தே அமைந்த அறியாமையினால் எரியினை தூண்டியது

தீபச்சுடரும் ஓங்கியது ஒளி பரந்து வீசியதே இறைவன் முன்

அக்கணமே இறையருள் பாய்ந்ததே அவ் எலியிடத்து

இறையருளால் அவ்வெலியும் உருமாறியதே ஒரு சக்கரவர்த்தியாய்

மகாவெலி எனும் பெயர் படைத்தான் சக்கரவர்த்தி இவன்

அகம்பாவம் தலைக்கேறி அவனும் ஆலயத்தில் வலம் வந்தான் செருக்குற்று

ஆலயத்தில் அவன் வழிபாடு இயற்றிவர அங்கிருந்த ஒரு

திருவிளக்கின் தீப்பொறியொன்று வீழ்ந்தது அவன் மேல்

அகம்பாவம் கீழ் நோக்க அரற்றினான் -அலறினான் துடித்தான்

தேகத்தின் புண்கண்டு வேதனையும் மிகக்கொண்டான்

அசாரீரியாய் ஒலித்ததே அப்பொழுதில் இறைவன் குரல்

"செருக்குற்ற உன் நிலையால் விளைந்ததே ஈரெல்லாம்

வினைகள் தீத்திட வேதனைகள் தீய்ந்திட நல்வினையும் புரிந்திருவாய்

ஆலயங்களிலும் இருள் சூழ்ந்த இடங்களிலும் ஒளிபரவத்

திருவிளக்குகள் ஏற்றிடுவாய் இருள் அகலச் செய்திடுவாய்

இவ்வாறு செய்துவரின் தேகநிலை மாறிவிடும் வேதனையும் தீந்துவிடும்"

என்றவாறு இறைவன் குரல் ஓய்ந்திடவே திகைத்தான் அவன்

இறைவன் குரலுக்காய் பணிந்தான்- பணிப்பினை ஏற்று நின்றான்

ஆலயங்களிலும் இருள் சூழ்ந்த இடங்களிலும் தீபங்கள் ஏற்றிவர

கார்த்திகை மாதக் கார்த்திகையாம் பூரணை நற்றினத்தில்

தேசோமயமாய் உ ருக்கொண்டு தேற்றிடனே ஈசன் உக்கிரமாய்

அகர உருகண்டு அஞ்சினான் தேவர்கள் திகைத்தனர்

இறைவனின் உக்கிரம் தணிந்திட அவல் பொரி மற்றும்

சுவைமிகு பட்சணங்கள் படைத்து நின்றனர் ஈசன் முன்

பக்தி மிகக் கொண்டு பணிந்து நின்றனர் இரங்கினான் இறைவன்

இவர்களுக்காய் யாவருக்கும் அருள் மழை பொழிந்தான்

யாவரும் மகிழ்ந்தனர் இறைவன் கருணை கண்டு களிப்பு மிகக்கொண்டனர்

இவர்தம் வேதனையாம் இருள் அகல மகிழ்ச்சி ஒலி போற்றியதே

பார்க்கும் இடம் எல்லாம் பேரொளியாய் பரவியது

இத்தினமே திருக்கார்த்திகைத் திருநாளாம் விளக்கீடு

புராணங்கள் பேசிடுமே விளக்கீட்டின் பலன் யாவும்

பணிந்திடுவோம் - நாமும் எலாம் விளக்கீட்டின் பலன் பெற்றிட

ஏற்றிடுவோம் தீபங்கள் இருள் மங்கிட  ஒளி பொங்கிட

 

"இறையருள் தேக்கிடுவோம் அக இருள் போக்கிடுவோம்"

 

மகாவெலியை மனதிற் கொண்டு நாமும் இறையருள் பெற்றிட

வீடுகளில் தீபமேற்றி -வீட்டு வாசலிலே பெருந்தீபம் அமைத்து

அதனை சுற்றி வலம் வந்து பெரியோரும் சிறியோருமாய் பக்தி சிரத்தையுடன்

"மகாவெலி கண்பார் - எங்கும் கண்பார் - எங்களையும் கண்பார்"

எனபக்தியுடன் கைதட்டி பாடிமகிழ்ந்திடுவோம்.

 

சொர்கப்பனைப் பேரொளி

ஆலயங்களிலே வீதி வலத்திற்காக இறைவன் எழுந்தருளி வருகையில் ஆலய முகப்பிலே பெருவடிவிலே செயற்கை விருட்சம் ஒன்று அமைத்து சொர்கப்பனையான இவ்வமைப்பை பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் சூழ நின்று எரியூட்டிப் பேரொளி வீசச்செய்தல் விளக்கீட்டின் ஆலய நிகழ்வுகளின் உற்சமானது இப்பெரோளியாம் சோதிவடிவிலே யாவரும் இறைவனைக்கண்டு - வணங்கிடுவோம் பணிந்திடுவோம். 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2042>>>
SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai