தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்து நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து சென்றுள்ளது.
இதனால் யாழ் உட்பட வடக்கில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமானவானம் காணப்படுவதுடன், வடக்கு,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும்,நாட்டின்ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளி மண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.