நீண்டகாலமாக திருத்தப் படாமல் இருக்கும் பொன்னாலை பருத்தித்துறை வீதியை புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் கையெழுத்து வேட்டையும் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மக்களால் நாடாத்தப்படுகிறது.
வல்வெட்டித்துறை சந்தியில் இன்று காலை காலை 9 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.