அன்னாரின் மரணச்செய்தி அறிந்து எமக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும், இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும், சகல வழிகளிலும் உதவிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்திரட்டி அழைப்பு வரும் 19/02/2025 புதன்கிழமை அமரர் மதியழகன் அவர்களின் அந்திரட்டி கிரிகைகள் நடைபெறவிருக்கிறது. அந்திரட்டி கிரிகைகளைத் தொடர்ந்து மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
குடும்பத்தினர்
நடைபெறும் இடம்: Hill house community centre Bishopsford Rd, Carshalton SM4 6BL நேரம்: மதியம் 12 மணியிலிருந்து 3:30 மணிவரை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.