வல்வை சிதம்பராக் கல்லூரியில் 30.12.2012 அன்று நடைபெறவிருந்த பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டமானது திடீரென மாசி மாதம் 10ம் (10.02.2013) திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
மேலும் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தை அறியத்தரும்படியும் பழைய மாணவர்களால் அறிக்கையொன்றும் வெளியிடப்படிருந்ததும் தெரிந்த விடயமே. இது சம்பந்தமான செய்திகளை எங்கள் இணையத்தில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் கல்லூரி பழைய மாணவர்களால் சர்ச்சைகுரியது என அவர்கள் கருதும் 'வேட்புமனுத்தாக்கல்' தொடர்பான அறிக்கை வல்வை, அதன் விபரம் பின்வருமாறு .
பழையமாணவர் சங்கத்தினால் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.