பதவிகள் வெற்றிடத்திற்கான அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2013 (புதன்கிழமை)
பதவிகள் வெற்றிடத்திற்கான அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 14 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பல தரப்பட்ட வெற்றிடத்திற்கான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித்திகதி (Closing date ) 09.02.2013.
சம்பந்தப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தற்பொழுது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.