பரீட்சை மேற்பார்வையாளர் பயிற்சிக் குழுமத்திற்கு உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2013 (புதன்கிழமை)
இலங்கைப் பரீட்சைத் திணைக்களகத்தின் மூலம் நடத்தப்படும் நிறுவனம் சார் மற்றும் பாடசாலைப் பரீட்சைகளுக்கான இணைப்பு உத்தியோகத்தர் / பரீட்சை மேற்பார்வையாளர் பயிற்சிக் குழுமத்திற்கு உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல் தொடர்பான அறிவித்தல் ஒன்றை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் 2013 பெப்ரவரி மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதன் மேலதிக தகவல்களை கீழே இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.